40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்

நடிகை ஸ்ருதி ராஜ் தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட எத்தனையோ நடிகைகள் உள்ளார்கள். சிலர் திருமணம் குழந்தை என்ற பிறகும் நடித்து அசத்தி வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு நடிகை 40 வயதாகியும் திருமணமே செய்துகொள்ளாமல் இன்னும் நடித்து வருகிறார். அவர் வேறுயாரும் இல்லை, நடிகை ஸ்ருதி ராஜ் தான். ஆபிஸ், தென்றல் என பல ஹிட்டாக தொடர்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் இன்னும் திருமணமே செய்துகொள்ளாமல் … Continue reading 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்